English-speaking church in Eindhoven

வரவேற்பு !

உங்களை டிரினிட்டி சர்ச்சு ஐந்தோவன், நெதர்லாந்துக்கு அன்புடன் வரவேற்பதில் மிகிழ்ந்த மகிழ்ச்சி அடைகின்றோம். இங்கே ஆண்டவரகிய இயேசுவை மிகவும் நேசிக்கும் பல நாட்டு மக்கள் கிறித்தவர்களாக ஒன்று சேர்ந்து  ஆங்கில மொழியில்தேவனை வழிபடவும், துதிக்கவும் ஐக்கியமாக இருக்கவும் கூடுகின்றோம். நம் இந்திய தேசத்தை சேர்ந்த தமிழர்களும் பல மாகாண இந்திய மொழிகள் பேசும் சக இந்தியர்களும் இங்கே அனேகம்பேர் இருக்கின்றோம்.

உங்களை கூடிய விரைவில் இங்கு சந்திக்க ஆவலாக காத்து இருக்கிறோம்!